நோயாளிகள் அவதி

Update: 2022-08-27 13:10 GMT

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஊசி போடும் இடத்தில், ஒரு நாற்காலி மற்றும் படுக்கை மட்டுமே உள்ளது. மேலும் வயதான நோயாளிகளை கூட நிற்க வைத்து ஊசி போட்டு அனுப்புகின்றனர். இது தவிர சிறப்பு பிரிவு மருத்துவர்கள் பணிக்கு குறித்த நேரத்தில் வருவது இல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்