தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-08-27 13:09 GMT

கோவை கணபதியை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் மின்சார அலுவலகத்துக்கு செல்லும் வழியில் ஓம் நகர் 2-வது தெருவில் மழைக்காலத்தல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்சார அலுவலகத்துக்கு சென்று வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு வசித்து வருபவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்