பொது கழிவறை கட்டப்படுமா?

Update: 2022-08-24 14:46 GMT
கடலூர் செம்மண்டலம் பஸ் நிறுத்தத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு பொது கழிவறை ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள், மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் நலன்கருதி செம்மண்டலத்தில் பொது கழிவறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்