பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளதால் மழை காலங்களில் பயணிகள் மிகவும் சிீரமமடைந்து வருகின்றனர். எனவே மழைக்காலம் வருவதற்கு முன் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.