கால்வாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-03-12 18:43 GMT

கால்வாயில் கொட்டப்படும் குப்பை

திருப்பூர் நடராஜன் தியேட்டர் அருகே சாலையோரம் கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இப்படி குப்பைகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் கால்வாயில் குப்பைக்கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.

பிரபு, திருப்பூர்.


மேலும் செய்திகள்