குப்பை தொட்டிகளால் துர்நாற்றம்

Update: 2022-08-13 11:09 GMT

குப்பை தொட்டிகளால் துர்நாற்றம்

திருப்பூர் மாநகர் லட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் பழச்சாறுகளை பிழிந்துவிட்டு அதன் சக்கைககள் மற்றும் பழக்கழிவுகளை போட்டு பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி எடுத்து தினமும் அந்த கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார்,திருப்பூர்.

9842211940

மேலும் செய்திகள்