திருப்பூர் கொங்குமெயின் ரோடு 2-வது வீதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. மேலும் குப்பைத்தொட்டி அருகே பனியன் கழிவுகள் மூட்டை, மூட்டையாக குவிந்துள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
--------------