சாலைேயாரம் கொட்டப்பட்டுள்ள குப்பை

Update: 2023-01-01 10:04 GMT

குன்னத்தூர் அருகே கம்மாள குட்டை ஊராட்சி தொரவலூர் ரோடு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சாலையோரம் குப்பை குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடுஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-----------------

மேலும் செய்திகள்