குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2022-09-02 12:10 GMT

குப்பைகள் அகற்றப்பட்டது

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டு புற்றுக்கண் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் அமராவதி பாளையம் ரோடு அங்காளம்மன் நகர் காட்டுப்பாளையம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி செய்தியில் நேற்று படத்துடன்வெளியாகி இருந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சையத் சலாவுத்தீன்.

திருப்பூர்

7010992003

மேலும் செய்திகள்