உப்பளம் அம்பேத்கர் சிலை வழியாக தேங்காய்த்திட்டு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபக்கமும் உள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்து பாதுகாப்பற்றதாக உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?