சரி வர இயங்காத ரேஷன் கடை

Update: 2022-08-22 14:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ( கடை எண்: 03DB020PY). தினசரி காலை திறக்கப்படும் இந்த கடை மதிய வேளைகளில் பல நாட்களில் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்