குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-21 14:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அருங்கால் கிராமத்திற்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே குண்டு குழியுமாக காட்சியளிப்பதோடு, இந்த சாலையில் பயணம் செய்யவே சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்