மோசமான சாலை

Update: 2022-08-19 14:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள காயரம்பேடு கிராமத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலை மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாகவும், சாலையிலுள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையிலும் இருப்பதால் அந்த சாலை வழியாக செல்லும் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காயம்பேடு கிராமத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலையை சீரமைத்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்