சென்னை திரு.வி,கா. நகரில் உள்ள புதிய பாரான்ஸ் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குடினிரில் சாகடைகழிவிநீரில் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்தநிலையை சரி செய்திட வேண்டும்.