சாலை சேதம்

Update: 2022-08-17 14:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் காமராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் நந்திவரம் காமராஜபுரத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அடிக்கடி வாகனங்களில் பழுது ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்