தாம்பரம் - சேலையூர் கேம்ப் ரோடு இடையே சேலையூர் போலீஸ் நிலையம் தொடங்கி கேம்ப் ரோடு சிக்னல் வரை சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு போன வருடம் வேலைநடந்த சாலை தற்போது தார் பூசாமல் இருப்தால் வண்டிகள் ஊர்ந்து செல்கிற நிலைமை உள்ளது. எனவே தார் சாலையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.