தண்ணீர் குழாய் சேதம்

Update: 2022-08-15 15:03 GMT

மேடவாக்கம் பெரும்பாக்கம் சாலை, பாரதி 2-வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் கசிந்து சாலையில் தேங்கி வருகிறது. குடிநீர் வீணாகி வருவதோடு மட்டுமில்லாமல் கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்