பிரச்சினை மேல் பிரச்சினை

Update: 2022-08-13 15:27 GMT

மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியில் சீரான சாலை வசதி இல்லை. மேலும் தெருவுக்கு தெருப்பெயர் பலகை இல்லை, குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியும் செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்