தெரு நாய்களும் மருத்துவமனையும்

Update: 2022-08-10 14:43 GMT

காஞ்சீபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தெரு நாய்கள் அதிகமாக உலா வருகின்றன. இதனால் நோய்த் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கர்ப்பிணி பெண்கள் வந்து செல்லும் இடம் என்பதால், உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

மேலும் செய்திகள்