காட்சிப்பொருளான மணிக்கூண்டு

Update: 2022-08-08 14:32 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழமை வாய்ந்த மணிக்கூண்டு ஒன்று செயல்பாட்டில் இருந்து வந்தது. அந்த மணிக்கூண்டானது சில ஆண்டுகளாகவே செயல்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த மணிக்கூண்டை விரைவில் சரி செய்து தருமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்