செவிலிமேடு எம்பெருமான் கோவில் தெருவில் உள்ள சாலை குண்டு குழியுமாக காட்சி தருகிறது. இதனால் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.