ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் பாதையான வைத்தியலிங்கம் சாலை மற்றும் தர்கா சாலைகள் பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யவே சிரமமாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.