மோசமான சாலை

Update: 2022-07-27 14:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், நாவலூர் பஞ்சாயத்து, சர்தார் பட்டேல் ரோடு சேதமடைந்து மோசமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் அதிக கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்களும் அரங்கேறுகிறது. மேலும் மழை காலங்களில் இந்த சாலையில் நீர் தேங்குவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சாலையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்