குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-26 14:55 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.வி.என். பிள்ளை தெருவில் (புத்தேரி தெரு) உள்ள சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் போக்குவரத்துக்கு அசௌகரியமாக இருப்பதுடன் பயணம் செய்யவே கடினமாக இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும்.குண்டும் குழியுமான சாலை

மேலும் செய்திகள்