புதுச்சேரி- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காட்டுக்குப்பம், கன்னியகோயில், முள்ளோடை பகுதிக்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும். மெயின்ரோட்டில் இருந்து கிராமப்புற சாலைக்கு செல்லும் வழியில் விபத்தை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.