டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள செடி

Update: 2023-08-06 16:37 GMT

உப்பளம் உடையார் தோட்டத்தில் டிரான்ஸ்பார்மர் மீது செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. டிரான்ஸ்பார்மர் மீது வளர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்