உருவையாறு செல்வா நகர் 4-வது குறுக்கு சாலையில் கழிவுநீர் கால்வாய் மீது ஆபத்தான நிலையில் சிமெண்டு சிலாப் உள்ளது. இதன் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில்சிக்கி வருகின்றனர். சிமெண்டு சிலாப்பை சரிசெய்தால்நன்றாக இருக்கும்.