தரமற்ற பசு தீவனம்

Update: 2023-06-07 11:14 GMT

புதுச்சேரி கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்ட பசுந்தீவனம் தரமற்றதாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்