மொசமான சாலை

Update: 2023-04-26 13:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை மிக மொசமாக உள்ளது. இந்த சாலை குண்டும் குழியும் மாக உள்ளதால் இரவு நோரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் அந்த சாலையில் அவ்வபொது விபத்துகள் ஏற்ப்படுகிறது. சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்