குண்டும் குழியுமான சாலை

Update: 2023-04-26 13:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம்ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் பொதுமக்கல் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமபட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்