சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-10 06:27 GMT

சாலை சீரமைக்கப்படுமா?

போரூர் - குன்றத்தூர் சாலையின் இருவழிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை உடனடியாக நல்ல தரமான சாலை அமைக்க வேண்டும்.

- டி.ரகு, மதுரவாயல்.

மேலும் செய்திகள்