நிழற்குடை அமைத்து தரப்படுமா?

Update: 2023-03-22 12:37 GMT

திருக்கனூர் கடைவீதியில் பஸ் நிறுத்தங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலில் நிற்கும் அவல நிலை உள்ளது. இதனைப் போக்க அந்த பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்