மோசமான சாலை

Update: 2023-03-12 12:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் செல்லும் சர்வீஸ் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்தும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்