பஸ் வசதி வேண்டும்

Update: 2023-02-08 14:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம்-மாம்பாக்கம் வரையில் மினி பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும். இந்த சாலை பல முக்கிய நிறுத்தங்கள் உள்ள சாலை என்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் மினி பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்