சாலை சீர் செய்யப்படுமா?

Update: 2023-01-25 14:51 GMT

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிப்புண்ணியம் ஊராட்சி செல்லும் சாலையில், பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுக்கி கீழே விழும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன. எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்