பஸ் வசதி கிடைக்குமா?

Update: 2022-12-14 14:57 GMT

தாம்பரத்திலிருந்து சோமங்கலம், நல்லூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தாம்பரம் சென்று அங்கிருந்து படப்பை அல்லது ஒரகடம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் எங்கள் ஊரில் இருந்து அலுவலகம் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு நடுவே பயணம் செய்து வருகிறார்கள். எனவே எங்கள் கோரிக்கையை போக்குவரத்து துறை ஏற்று பஸ் வசதி செய்து கொடுக்குமா?

மேலும் செய்திகள்