சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-07 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார், பாலுார் ரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் செங்கல் சூளை அருகே இருக்கும் சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை சேதமடைந்தும், குண்டும் குழியுமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்