குண்டும் குழியுமான சாலை

Update: 2022-12-07 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழும் அளவுக்கு சாலை மோசமான நிலையில் உள்ளது. மழை காலத்தில் இந்த சாலையில் எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என அடையாளம் காண முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே குண்டும் குழியுமான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்