குளத்தில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-11-27 12:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சங்கு தீர்த்த குளத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குளத்தில் உள்ள நீர் மாசடையும் சூழல் அமைகிறது. மேலும் குளத்தில் உள்ள நீர் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்