சீரமைக்கப்படாத சாலை

Update: 2022-11-20 13:26 GMT

பொத்தேரி பெரிய ஏரிக்கரை, பகுதியிலுள்ல சாலை கடந்த 4 ஆண்டுகளாக கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. பிரதான சாலையான இந்த ஏரிக்கரை வழியாக தான் கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள், சென்று வருகின்றனர். எனவே சாலையை உடனடியாக சீர் செய்ய வழி வகுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்