போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-26 14:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் படூர் மெயின் ரோட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி குழதைகளுடன் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.

மேலும் செய்திகள்