நீண்ட நாள் கோரிக்கை

Update: 2022-09-25 14:42 GMT

மேற்கு தாம்பரம் முதல் பெரும்பாக்கம்-செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியம் வரை செல்லும் நூக்கம்பாளையம் சாலை வழியாக செல்லும் (தடம் எண்: 99 சி) பஸ்கள் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இங்குள்ள கிராமத்தில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களின் நலன் கருதி மேற்கூறிய தடம் எண் கொண்ட பஸ்சை அதிகமான அளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்