பாதாள சாக்கடைக்கு மூடி இல்லை

Update: 2022-09-24 13:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கார்கள் சர்வீஸ் செய்யும் மையத்துக்கு எதிரே இருக்கும் நடைபாதையில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்து காணப்படுகிறது. தற்காழிகமாக மர அட்டையை வைத்து அந்த பாதாள சாக்கடையை மூடி வைத்துள்ளனர். விபத்துகள் ஏற்படும் முன்பு நடைபாதையில் உள்ள பாதாளை சாக்கடைக்கு மூடி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்