போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-21 14:46 GMT

தாம்பரம் - வேளச்சேரி செல்லும் சாலையில் பள்ளிக்கரணையிலிருந்து நாராயணபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த சாலையை கடப்பது என்பது வாகன ஓட்டிகளுக்கு சவால் நிறைந்ததாகவே உள்ளது. கிட்டதட்ட அரை மணி நேரம் வரை காத்திருந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு நெரிசலுக்கு தீர்வு தான் என்ன?

மேலும் செய்திகள்