பராமரிப்பு இல்லாத மணிக்கூண்டு

Update: 2022-07-13 15:49 GMT

புதுச்சேரி புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு பராமரிப்பின்றி செடிகள் முளைத்து காணப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்