தரமான சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-12 14:41 GMT

நூக்கம்பாளையம், ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம் இணைப்பு சாலைகள் மிக மோசமாக இருக்கிறது. இருசக்கர வாகனங்கள் கூட பயணிக்க முடியாத நிலையில் ஆங்காங்கே மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

மேலும் செய்திகள்