ரெயில்வே பாலம் சேதம்

Update: 2022-09-09 17:13 GMT

புதுச்சேரி 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலத்தின் சிமெண்டு சாலை சேதமடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்