திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் வரை நீண்ட சாலை உள்ளது. அதில் பஸ் நிலையம், கவரைத் தெரு , பஜார் வீதி,மேட்டுத்தெரு சதுரங்கப்பட்டணம் சாலையும் அடகங்கும். இந்தநிலையில் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதும், விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே மேற்கூறிய இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை.