மக்கள் அவதி

Update: 2022-09-07 14:30 GMT

மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல சீரான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி மேற்கூறிய பகுதிகளுக்கு சீரான பஸ் வசதி ஏற்படுத்தி தருவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்