மைதானம் புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-09-01 13:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஒரத்தி பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானமானது பழுதடைந்தும் பராமரிப்பின்றியும் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டு மைதானம் மீண்டும் புதுப் பொலிவுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஒரத்தி பகுதி

மேலும் செய்திகள்